Kindle Notes & Highlights
by
Mugil
Read between
August 25 - August 31, 2023
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அதிக வலிமையுடைய ராணியை நகர்த்தி, வெளியில் விட்டுவிடுவார். (இதற்கு செஸ் விளையாட்டில் ‘நெப்போலியன் ஓப்பனிங்’ என்று பெயர்.)
நாமெல்லாம் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட்டைக் கண்டுபிடித்தவை குரங்குகளே!
இப்படி அனுப்பப்பட்ட மே என்ற குழந்தையின் கதையைச் சொல்லும் Mailing May என்ற புத்தகம் பிரபலமான ஒன்று.
கி.பி. 1904-ல் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அதில் கயிறு இழுக்கும் போட்டியும் இருந்தது. பங்குபெற்ற அணிகள் மொத்தம் ஆறு. கிரீஸ், தென் ஆப்பிரிக்கா, அப்புறம் அமெரிக்காவிலேயே நான்கு அணிகள் (மில்வாக்கி கிளப், நியு யார்க் கிளப், செயின்ட் லூயிஸ் 1 & 2).

