More on this book
Community
Kindle Notes & Highlights
உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.
ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய முதன்மையான பதில்: “கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆகவேண்டும் ராஜா!”
Prabhu Natarajan liked this
சீன மொழியில் எழுதப்பட்ட புகழ்மிக்க நூலான ‘போர்க்கலை’, கெளடில்யரின் ‘அர்த்த சாஸ்திரம்’, நிகோலஸ் மாக்கியவல்லியின் ‘பிரின்ஸ்’ ஆகிய நூல்களின் தாக்கத்தை உணர முடிந்தது.
கையில் புத்தகம் வைத்திருக்கும் ஒருவனை போலீஸ்காரர் ‘டேய் இங்கே வாடா…’ என விளிப்பதில்லை.
நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத செய்திகள்தான் உங்களுக்கு ஆபத்தாக வந்து முடியும்.
“சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்?”
Prabhu Natarajan liked this
செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய். எல்லாம் செய்தவனாவாய். இருக்கும் எல்லாவற்றையும் செய்ய நினைத்தால் அந்த ஒன்றையும் இழந்திடுவாய். பூக்களும் பழங்களும் தேவையெனில் நீ நீருற்ற வேண்டியது வேருக்கே.[1]

