பாரதி ராஜா

60%
Flag icon
ஜோதி  கடவுளின் மீது நம்பிக்கையிழந்தான். அவரை வெறுத்தான். இந்த உலகை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் ஆன்மா கசங்கி அழுக்கேறிப்போயிருந்தது. இணக்கத்துடன் உரையாட கடவுள்  இப்போது அவனுக்கு  நண்பரில்லை. இயலா நிலையில் ஏதும் கிட்டாததொரு நாளில் பசி கொண்ட நாயென வேட்டைக் கண்களோடு வழிப்பறி செய்ய அவர்தான் பழக்கினார் என்பதற்காக அவர் அவனின் ஆசானும் இல்லை. அவர் அவனது துயர் கண்டு களிப்புறும் கேளிக்கையாளன். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்க நேர்ந்தால் உருண்ட ஆலம் பழத்தை ஒத்த அவரின் கண்களை பிடுங்கித் தின்ன பசியோடு காத்திருக்கும் மிருகம் அவன்.
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating