பாரதி ராஜா

60%
Flag icon
தான் நல்ல குணங்கள் கொண்ட மனிதனில்லை என்பது ஆறுதலாய் இருந்தது.  இந்த தீமைதான் தன்னை மகிழ்ச்சியுள்ளவனாய் வைக்க முடியுமென்றால் அந்த தீமைக்குள் உழல்வதில் என்ன வந்துவிடப்போகிறது? 
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating