PREMA11160 reviews7 followersFollowFollowNovember 13, 2021நைஸ் ஸ்டோரி.உங்களுடைய இந்த கதை மிகவும் பிடித்துள்ளது.அபியின் மகா மீது அதிரடிகாதல்,செம .அதே போல் சந்தோஷ் மகா மீது வைத்துள்ள கள்ளமில்லா நட்பு,நட்பு சொல்வதைவிட ஒரு தாய் தந்தைக்கு நிகரான அன்பு,அரவணைப்பு என் நெஞ்சை நெகிழ செய்துவிட்டது.நன்றி.