பா.ராவின் வழியே கொரோனா உலக தாக்கம் மற்றும் வீட்டு கைதிகளாகிய மக்களின் வாழ்வியல் உடன் செல்லக்கூடிய 30 சிறு கதைகள்.
ஆசிரியரின் நக்கல் நையாண்டி கூடிய சமூக surealistic story deposits
பா.ராவின் கற்பனை பார்வை சில பல கதைகளை நமக்குள் செலுத்துகிறது
எனக்கு பிடித்த சில
- பேயைப் பெற்றவள்
- ஒரு கொலைக் கதை
- ஒப்பனைக் கலை
- உண்மைக்கு மிக அருகில்
- இனப் படுகொலை
- மாயா