Goodreads helps you keep track of books you want to read.
Start by marking “கிடை” as Want to Read:
கிடை
by
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கல் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இருக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் 'கிடை'தான் ராஜநாராயண
...more
Paperback, First Edition, 64 pages
Published
January 2017
by Kalachuvadu Publications
Friend Reviews
To see what your friends thought of this book,
please sign up.
Reader Q&A
To ask other readers questions about
கிடை,
please sign up.
Be the first to ask a question about கிடை
This book is not yet featured on Listopia.
Add this book to your favorite list »
Community Reviews
Showing 1-30

Start your review of கிடை

Link to my Blog
Ki Ra's short story 'kidai' is a 64 pages long good read and has lots of details about the goats and people who own or take care of them. (Kidai is 63Rs for Kindle Version and 73Rs for Paperback)
Kidai was later made into a Tamil film titled Oruththi. It was screened at the International Film Festival of India.
Few words about the book from an Artice in Hindu:
Kidai, his short story, revolving around the lives of goats. The way he says it transports the listener instantly to that ...more
Ki Ra's short story 'kidai' is a 64 pages long good read and has lots of details about the goats and people who own or take care of them. (Kidai is 63Rs for Kindle Version and 73Rs for Paperback)
Kidai was later made into a Tamil film titled Oruththi. It was screened at the International Film Festival of India.
Few words about the book from an Artice in Hindu:
Kidai, his short story, revolving around the lives of goats. The way he says it transports the listener instantly to that ...more

மேலோட்டமாக பார்ப்பதற்கு ஆடுகளையும், அதனை மேய்க்கும் ஆட்களையும் பற்றிய தான கதையாக தெரியலாம். ஆனால் கீழ்ச்சாதிக்கும், மேல் சாதிக்கும் இடையே 'பலிக்கிடா' வாக ஆக்கப்படுவோர்களின் பிரதிபலிப்பே 'கிடை'
...more

Out of 65 pages he brought more than seven scenes in the story. As I could understand the slang I could thoroughly enjoy the details and the humors in it. Even the people who don't understand slang will not leave the book without finishing it. Interesting part was the author let the readers imagine the rest of the story. Layers of caste's and misbelieves have been ripped strongly in subtle way. Satisfying :)
...more

May 24, 2020
Santhosh
rated it
really liked it
·
review of another edition
Shelves:
short-story-collections
கிராம சூழலில் மக்களின் குணாதிசியங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் பேய்க் கதைகளின் பின்னணி முதலியவை அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது. சாமி ஆடுவது எப்படி பலரின் மனக் குமுறல்களை வெளிப்படுத்த உதவும் வடிகாலாக இருந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆடுகளைச் சார்ந்து பின்னப்பட்ட கதையில் பலரும் எப்படி ஆடுகளைப் போலவே நடந்து கொள்கிறார்கள் என்று விவரித்துள்ளார் ஆசிரியர்.
There are no discussion topics on this book yet.
Be the first to start one »
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவர ...more
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவர ...more
Related Articles
Of Women and Salt, the debut novel by Gabriela Garcia, has the feel of a sweeping family saga that’s hard to reconcile with the fact that it’s...
0 likes · 0 comments
No trivia or quizzes yet. Add some now »
“கிடை என்பது ஒரு தனி ராஜ்யம் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவன் உண்டு. அந்த தலைமை ஸ்தானாதிபதியின் பெயர்தான் ‘கீதாரி’ என்பது. கிடைக்கு என்று ஏற்பட்ட பூர்வீக வழிவந்த சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாருமே கொஞ்சம் கூட மீறக்கூடாது. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைப்பதற்குக்கூட ஒரு முறை உண்டு. அதற்கு ‘வட்டம்”
—
0 likes
“செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:”
—
0 likes
More quotes…