Jump to ratings and reviews
Rate this book

ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்

Rate this book
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தைமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன.
மின்னலைகள் அடியோடிச் செல்லும் நதியோட்ட நடை. ஆரவாரமற்ற தொனி. குழந்தை மனங்களின் ஸ்பரிசங்களில் விரியும் புனைவுலகம்.
பா.வெங்கடேசனின் கவித்துவ மனம் புனைந்த 17 கதைகள் அடங்கிய தொகுப்பு

116 pages, Paperback

Published January 1, 1995

9 people want to read

About the author

Ba. Venkatesan

10 books20 followers
Ba. Venkatesan (Tamil: பா. வெங்கடேசன்;) (Known as Ba.Ve) is a noted Tamil writer and Literary Critic.

His best-known and critically acclaimed works are Baageerathiyin Mathiyam, Thaandavaraayan Kathai. He currently lives in Hosur, Tamil Nadu.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.