Jump to ratings and reviews
Rate this book

மலைகள் சப்தமிடுவதில்லை [Malaigal Sapdhamiduvadhillai]

Rate this book
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள்.

இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள் அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன.

புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிடுக்குகளும் இந்தக் கட்டுரைகள் எங்கும் பதிவாகின்றன. எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இக்கட்டுரைகள் ஆழமான கேள்விகளையும் உரையாடல்களையும் வாசகனின் மனதில் உருவாக்குகின்றன.

240 pages, Paperback

First published December 1, 2009

5 people are currently reading
59 people want to read

About the author

S. Ramakrishnan

163 books663 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (26%)
4 stars
7 (36%)
3 stars
7 (36%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
108 reviews3 followers
April 10, 2023
மலைகள் சப்பதமிடுவதில்லை
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்

எஸ்.ரா வின் எழுத்துகள் நம்மை கட்டிப்போடக்கூடியவை.

இந்த தொகுப்பில் அவர் வாசித்த புத்தகங்கள், மனிதர்கள், எழுத்து ஆளுமைகள் பற்றி மிக அழகாக எடுத்து கூரியுள்ளர்.

ரஷ்யா இலக்கிய ஆளுமைகள் என்றுமே ஒரு மிரட்சி!!
103 reviews1 follower
January 25, 2020
மலைகள் சப்தமிடுவதில்லை - எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணனுக்கு என் அறிமுகம். சம கால எழுத்தாளர்களை சமீப காலமாக தான் படித்து வருகிறேன். ஜெயமோகனில் தொடங்கி, பூமனி. மனுஷ்ய புத்திரன் என்ற வரிசையில் எஸ். ராமகிருஷ்ணன். சரளமாக படிக்ககூடிய எழுத்தோட்டம். பயணங்களை விரும்ப கூடிய மற்றுமொரு எழுத்தாளர். அபாரமாக படிக்க கூடியவர்.

முதல் பாதி எழுத்தாளர்களும் அவர்களது முக்கிய படைப்புகளையும் பேசும். நிறைய புத்தகங்களை பரிந்துரைக்கிறார், அந்தந்த எழுத்தாளர்களின் சுவாரசியமான வாழ்க்கை நிகழ்வுகளையும் விவரிக்கிறார்.

பின் பாதி அவருடைய சில எண்ணங்களையும், அனுபவங்களையும் குறிக்கிறார். அடுத்து அவருடைய 'துணையெழுத்து' என்ற நூலை வாசித்து வருகிறேன். அதன் பிறகு விரிவாக எழுதினால் இன்னும் சரியாக இருக்கும்.

இதமான வாசிப்பு அனுபவம்.
Profile Image for Sriram Mangaleswaran.
176 reviews3 followers
February 3, 2022
Its an average essay collection, where SRA mentions the books he read and the people he met in his life.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.