அப்படி ஒரு துயரக் கதையைபாரதத்திலும் படித்திருக்க மாட்டீர்கள்ஹரிச்சந்திரன் பட்ட துயரமெல்லாம்இதற்கு முன்னால் வெறும் தூசுஅப்படி ஒரு துயரத்தைக் கடந்து வந்தான்பழைய நண்பன் இருபத்தைந்து ஆண்டுகள்தன் வாழ்வை உயர்த்தினான்அப்படியென்றால்?மீண்டுமொரு திருமணம்புது மனைவிகுழந்தைகள்சொந்த வீடுகை நிறைய காசுஉடம்பில் செல்வப் பூச்சு இருபத்தைந்து ஆண்டுகள்கழித்துதான் வாழ்ந்த ஊரில்எட்டிப் பார்த்துயாரும் பார்க்காத வேளையில்ஊர்க் கேணியில்நஞ்சைக் கலந்தான்ஈராயிரமாண்டு வாழும் கேணிதேனாய் இனித்த நீர்நஞ்சாய்க் கசக்கிறது ஊரில் சில பைத்தியங்கள்அது அமிர்தம் என்றனகெட்ட வார்த்தையில் திட்டிய என்னைஆபாச மனிதன் என்றான் நண்பன் நள்ளிரவின் கண்ணாடி முன்நிழல்கள் ...
Read more
Published on September 26, 2025 03:53