இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் படித்ததும், ஒரு நற்செயலைத் தொடங்கும்போது எதிர்மறையான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா என்று நண்பர்கள் பலருக்குத் தோன்றும். சிலருக்கு மனவருத்தமும் கோபமும் ஏற்படலாம். அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. பந்தை சுவரில் அடித்து விட்டீர்கள். பந்து திரும்பிதான் வரும். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் என் சோற்றில் நஞ்சைக் கலந்தார். நஞ்சு என்னைக் கொல்லவில்லை. தொண்டையிலேயே அடக்கி விட்டேன். அதை என் உடலிலிருந்து வெளியேற்றினால்தான் நான் செய்யப் போகும் நற்செயலை ...
Read more
Published on August 30, 2025 02:54