என்னை ஒரு பெண் நேசித்தாள்காதல் என்று சொல்லத்தான் ஆசைஆனாலும்காதல் என்றால் கொஞ்சம் கம்மியெனத்தோன்றுகிறதுபேய் நேசம்பெரிய பாரதக் கதைஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன் விடுமுறை தினங்களில்கைபேசியையே கையில் தொடாதவள்ஒரு கட்டத்தில் கைபேசிஅவள் உடலுறுப்புகளில் ஒன்றாக மாறியதுநான் அழைத்தால் எடுக்க வேண்டுமே? காலமெல்லாம் காசுப் பஞ்சத்தில்இருப்பவன் நான் பார்த்தாள்’ஏய் குட்டிநானொரு வேலையை ஒப்புக் கொள்கிறேன்இப்போது எட்டு மணி நேர வேலைஅதில் பதினாறு மணி நேரம்இரட்டிப்புச் சம்பளம்உனக்காகத்தான்மாதம் இன்ன தொகைஉன்னைத் தேடி வரும்இனிமேல் நீ காசு பற்றிப் பேசினால்கழுத்தை நெறித்து விடுவேன்’என்றாள்சொன்னது ...
Read more
Published on August 01, 2025 07:05