இனிமைகொண்டாட்டம்துள்ளல்மலர்ச்சிமகிழ்ச்சிமென்மைகுதூகலம்விளையாட்டுகேலிகிண்டல்சாகசம்உற்சாகம்இன்னும் இப்படிஎன்னென்ன உண்டோஅத்தனையும் உருக்கொண்டஅவளிடம் ஏதோவொருநஞ்சைப் பாய்ச்சினேன்அறியாமல் செய்த பிழையென்றாலும்நஞ்சு அதன் வேலையைச் செயதது சொல்லற்று மௌனமானாள்மௌனம் தடைப்பட்டால்சொற்கள் நஞ்சாகி விழுந்தன அவள் ஒரு செல்லப்பிராணி வளர்த்தாள்ஹவானீஸ் இனம்லியோ ’நஞ்சை உமிழ்ந்து விடு,அது லியோவைத் தாக்கும்’என்று சொல்ல நினைத்தும்துணிச்சலில்லைசொன்னாலும் கேட்கும் நிலையில்அவளில்லை ஒரு நாள் ஏதோ ஒன்றைச் சொல்ல’எல்லாம் எனக்குத் தெரியும்’என்ற நஞ்சுத்துளி வந்து விழுந்தது நஞ்சு வெளியேறும் வரைஎன்னை நெருங்காதே பேசாதேஎன்றாள் அமைதியானேன்அமைதியாவதாக பாவனை கொண்டேன் இரண்டு நாள் சென்றுலியோவுக்கு நலமில்லையென்றசெய்தி வந்தது சரியாகுமென நம்பிக்கையளித்தேன் ...
Read more
Published on August 01, 2025 09:02