நான் பறவை இனத்தவன் போலதாமதமாக எழுந்ததே இல்லை.இன்று எழும்போதுசூரிய ஒளி கண்களைத் தாக்கியது நேற்று அவள் சொன்னாள்இன்று பேச முடியாதென்றுஅதனால் உறங்கினேன்நடைப்பயிற்சி இல்லை ஏழரை மணிவழக்கமாக சங்கீதா உணவகத்தில்காஃபி குடித்திருப்பேன்.இன்றுநானே காஃபி போட்டுக்கொண்டு வந்துஅமர்ந்தேன். வனத்தில் இருப்பது போல்பறவைகளின் குரல்கள் எங்கும்கிளி மைனா குயில்சிலவற்றை மட்டும் அறிவேன்மற்றவை பெயர் தெரியவில்லை காலை நேரம்கையில் காஃபிரேமண்ட் கார்வரின் ’மகிழ்ச்சி’நினைவுக்கு வந்ததுஎனக்கு மகிழ்ச்சி இல்லை மகிழ்ச்சி இருந்தால் கவிதை இல்லைஎன் கவிதைஎன் ஆத்மாவின் குமுறல். பறவைகளின் பாடல்கள்எத்தனை மகிழ்ச்சியானவைஆனாலும்என் துக்கத்தை ...
Read more
Published on July 27, 2025 02:42