இதயப் பரிசோதனைக்காகமருத்துவரைப் பார்த்தேன்’குளிக்கும்போது நெஞ்சுவலிக்கிறதா?’ என்றார்ஆச்சரியத்துடன் ’ஆமாம்’ என்றேன். பிறகு சித்த மருத்துவம்வலியை நிறுத்தியது என்னை மற்றவர்பைத்தியமெனச் சொல்வதுண்டுஎங்கள் வீட்டில்கண்ணுக்குத் தெரியாதஒரு கடிகாரம் இருக்கிறது நான் குளிக்கப் போகிறேன்நேரம் 7.32வெளியே வருகிறேன்நேரம் 8.02சரியாக அரை மணி நேரம்பல் துலக்குதல் இரண்டு நிமிடங்கள்சவரம் மூன்று நிமிடங்கள்குளியல் இருபத்தைந்து நிமிடங்கள்இதுதான் கணக்குநீங்கள் எப்படிக் குளிக்கிறீர்கள்?ஐந்து நிமிடத்தில்?வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு ரோபோ குளியலறைக் குழாய் சரி செய்யப்ளம்பர் வருவதாக இருந்தது’அதற்குள் குளித்து விடவா?’என்றேன்’நீ முக்கால் மணி நேரம் குளிப்பாயே?’என்றாள் மனையாள் ‘ஆ, ...
Read more
Published on July 20, 2025 07:06