அந்த வீட்டில் ஆறு குழந்தைகள்மூணு பெண் மூணு ஆண்அன்றாடங்காய்ச்சிஅப்பன் உழைப்பாளிஅம்மையும் உழைப்பாளிஇருந்தும் ஒரு வேளைதான்வயிறார முடிந்ததுமறு வேளை பசித்தால்கிடைத்தது தண்ணீர்காலை நீராகாரத்தில்கைவிட்டு அளைந்தால்பருக்கைகள் ரெண்டு கிடைக்கும் ஆனாலும் அம்மையின் நம்பிக்கை மங்கவில்லைபாலும் தேனும் இந்த வீட்டில் பொங்குமென்பாள்மாதாமாதம் அதிகாலை நாலு மணிக்கேவாசலில் வந்து நின்று குடுகுடுப்பை அடித்துஎல்லோரையும் எழுப்பிநல்ல காலம் பாடும்குடுகுடுப்பைக்காரனின் குரல்தான்அம்மையின் நம்பிக்கை ஒளி மூத்தவன் தில்லி செல்வான்அடுத்தவளுக்கு அரசாங்க உத்தியோகம்மூன்றாமவனுக்குப் பட்டாளத்துப் பணிநான்காமவள் செல்வந்தர் மருமகள்ஐந்தாமவன் வணிகத்தில் கொழிப்பான்ஆறாமவள் மருத்துவப் பணி பக்கத்தில் பெருமாள் ...
Read more
Published on July 08, 2025 02:25