காலையின் இளம் வெயிலில்பாதைகள் என்னைத் தடுக்கி வீழ்த்துகின்றனகுண்டும் குழியுமாகஉன் இதயத்தின் காயங்கள்என் ஆன்மாவை உரசிநான் உன்னில் கரைகிறேன்மேட்டுக்குடி வீதிகளில்உன் மௌனமொரு மறைபொருள்என் கண்கள் இதுவரை காணாதவை பூக்கடையின் மல்லிகைபழக்கடையில் அடுக்கப்பட்ட பழங்கள்இளநீர் விற்பனை –’விலை எழுபது ரூபாய்’ என எழுதப்பட்ட அட்டை –பரந்து விரிந்ததொரு கிரிக்கெட் மைதானம்எல்லாமே இன்றுதான் மெய்வழிப்படுகின்றனஆனால்என் நடை உன் குரல் தேடி அலைகிறதுஒவ்வொரு அடியும் உன்னில் முடிகிறது ஓ, இங்கே பள்ளிக்கூடங்கள் வேறுஆடவரும் பெண்டிரும் தத்தம் குழந்தைகளைமோட்டார் வண்டிகளில் வைத்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்பெண்களின் ...
Read more
Published on July 04, 2025 06:11