2016 நவம்பர் 9ஆம் தேதி மாலை தில்லி குட்காவ்(ங்) பகுதிக்கு கனாட் ப்ளேஸிலிருந்து மெத்ரோ ரயில் பிடித்துப் போனேன். அங்கேதான் தருண் தேஜ்பாலின் வீடு இருந்தது. அதற்கு முந்தின நாள்தான் மோதி சில ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தார். அப்போது நான் குடிப்பதை விட்டிருந்தேன். தருண் வீட்டில் ஒரு அற்புதமான பார் இருந்தது. வேடிக்கை மட்டும்தான் முடிந்தது. அதற்கு முன்பு தருணை கோவா சிறையில் பார்த்தேன். சிறையில் குடிக்க முடியாது. பிறகு எக்ஸைல் வெளியீட்டு விழாவில் ...
Read more
Published on June 27, 2025 05:12