தன்னுடைய Minxie நாவலின் ஆங்கிலம் தமிழ் மாதிரி, அல்வா மாதிரி மனதில் போகும் என்று நூற்றுக்கு முந்நூறு முறை சொல்கிறார் அல்லவா அராத்து? அதைப் பார்த்ததும் எனக்கு நானும் ஸ்ரீயும் சேர்ந்து எழுதும் Anatomy of Dissonance நாவலின் மொழி ஞாபகம் வந்தது. அந்த நாவல் எலீட் வாசகர்களுக்காக மட்டுமே எழுதப்படுகிறது. மிகக் கடினமான ஆங்கிலமாக இருக்கும். வேண்டுமென்றே கடினமான ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று எழுதவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் அப்படி நினைத்து எழுதவில்லை அல்லவா? பெட்டியோவின் ...
Read more
Published on June 19, 2025 09:34