என் தோழி வீட்டுக்குச் சென்ற போதுபார்த்தேன்இருபத்தாறு வயதாம்எலும்பின் மேல் போர்த்திய தோலாய்பதின்மூன்று வயது தோற்றம்பத்து வீடுகளில் சமைக்கிறாள்காலை ஆறரை, ஏழரை, எட்டரைஒன்பது, பத்து மணி.பிறகு மாலையில் ஐந்து வீடுநாலாயிரம் ஒரு வீட்டுக்குஅம்மாவுக்கு, தம்பிக்கு, தம்பி மனைவிக்கு,அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு…எல்லாம் இவள் கைகளில் திருமணம்?ஹா, கனவு கூட காண முடியாதஒரு உடைந்த கண்ணாடி சிறு வீடு, இரண்டு அறைகள்ஒரு அறையில் தம்பி குடும்பம்மற்றொரு அறையில் அவ்வப்போதுவந்து போகும் தங்கை குடும்பம்இவள்?வராந்தாவில், கழிப்பறை அருகேஒரு துணியில் படுக்கிறாள்இரவு முழுதும் கதவுகள் ...
Read more
Published on June 19, 2025 00:59