இருபத்தைந்து வயது வரைஅம்மாவின் சமையல்அம்மியும் விறகு அடுப்பும்பிறகு?பிறர் சமைத்துச் சாப்பிட்டதுவிடுதிகளிலும் தோழிகளின் இல்லங்களிலும் என் வீட்டுச் சமையலில் என் பங்கு எண்பது சதவிகிதம்மனையாள் சிரிக்கிறாள்’எண்பது என்னுடையது!’மீதி இருபதுதான் என் மனையாள்நேரக் கணக்கு வைப்போம்ஒன்றரை மணி நேரம் நான்இருபது நிமிடம் அவள்கணிதத்தில் நான் ‘வீக்’அதனால் சதவிகிதங்கள் சற்றேதடுமாறலாம் வாரத்தில் இரண்டு நாள்சாம்பார் ஒரு பெருஞ்சட்டியில்மதியம் சாம்பார்இரவு சாம்பார்மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறுபடி மதியம் சாம்பார்மறுபடி இரவு சாம்பார்மறு மறுநாள் இட்லிக்கு சாம்பார்மறு மறுநாள் மதியம் முழித்துக்கொள்வேன்ஸ்விக்கியில் ஆட்டுக்கறிஅவள் சைவம்சாம்பாரே தொடரும் ...
Read more
Published on June 19, 2025 05:29