வாசிப்புக்கான நோபல் பரிசுஎனக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும்நான் ஒரு சிறந்த வாசகன்என் கையில் அகப்பட்டதையெல்லாம் வாசித்து விடுகிறேன் தெருப்பெயர்களை வாசிக்கிறேன்நியான் விளம்பரங்கள்கழிப்பறை வாசகங்கள்புதிய விலைப்பட்டியல்கள் போலீஸ் செய்திகுதிரைப் பந்தய முன்கணிப்புகள் மற்றும் லைசன்ஸ் அட்டைகள் என்னைப் போன்ற ஒருவனுக்குவார்த்தை என்பது புனிதமானது நீதிமான்களே, ஒரு வாசகனாகபொய் சொல்லி என்ன லாபம் அடைந்துவிடப் போகிறேன்நான் தொடர்ந்து வாசிப்பவன் எல்லாவற்றையும் வாசிக்கிறேன்வரி விளம்பரங்களைக்கூட விடுவதில்லை ஆம், இப்போதெல்லாம் அவ்வளவாக வாசிப்பதில்லைநேரமில்லை, அவ்வளவுதான்ஆனால், என்னென்னவெல்லாம் வாசித்திருக்கிறேன்! அதனால்தான் எனக்கு வாசிப்புக்கானநோபல் பரிசை வழங்கும்படிஉங்களைக் ...
Read more
Published on June 11, 2025 04:42