இன்று காலை நடந்த ஒரு உரையாடல்: நண்பர்: சாரு, உங்களைச் சந்திக்க நேரில் வருகிறேன். பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று. நான்: அவசியம் வாருங்கள். சந்திப்போம். நண்பர்: வரும்போது ஒரு கூடை மல்லிகை வாங்கி வருகிறேன். உங்களுக்கு பூக்கள் – அதிலும் மல்லிகைப்பூ ரொம்ப இஷ்டமாயிற்றே? நான்: ஒரு கூடை மல்லிகைப் பூ என்ன விலை? நண்பர்: 1000 ரூபாயிலிருந்து 6000 ரூ. வரை போகும். இன்றைய விலை 4000 ரூ. நான்: அப்படியானால் ஒன்று செய்யுங்கள். ...
Read more
Published on June 02, 2025 23:10