1 நேற்றைய துப்புரவுத் தொழிலாளிவிதியின் விளையாட்டில்ராக்ஸ்டார் அல்லது சூப்பர் ஸ்டார்ஏதோ ஒன்று ஆனார் புகழ் பந்தைசாப்ளினின் காலால் உதைக்கிறார்பந்து செல்லும் இடம் தெரியவில்லை வெளியே சென்றால்கூட்டம் மொய்க்கிறதுகாவலரின் அரணின்றிதலை காட்ட முடியவில்லை செய்வதறியாமல்குடியை நாடினார்குடி இனிய தோழன்முதலில் நலமாயிருந்ததுபிறகு இரவும் பகலும்குடியை நாடியதுஉடலும் மனமும்.குடி கொஞ்சம் குரூரமானதுஇனிமை தந்தாலும்உயிரை உறிஞ்சி விடும் 2 நானும் ஒரு காலத்தில்துப்புரவுத் தொழிலாளி போலவேயாருக்கும் தெரியாமல்வாழ்ந்திருந்தேன்அவ்வப்போதுமனதில் தோன்றியவைகாகிதத்தில் விழுந்தனஒரு சமயம் –ஒரே ஒரு சமயம் –மன உளைச்சல் போக்கதுக்கம் தீர்க்ககவிதையில் விழுந்தேன். ...
Read more
Published on June 02, 2025 23:42