ரிஷி அழைத்தவுடன்போய்ப் பார்த்தேன்யாராவது வற்புறுத்தி அழைத்தால்உடனே போய்ப் பார்த்துவிடுவேன்அப்படி ஒருமுறை பார்க்காமல்போய்தான் ஒரு சம்பவம்நடந்துவிட்டது கோபி கிருஷ்ணன் அழைத்தார்பத்து நாட்கள் தொடர்ந்துஃபோனில் அழைத்தார்இதோ இதோ என்றுநாட்களைக் கடத்தினேன்அவர் வீட்டுக் கழிப்பறையில்வெளிச்சம் கிடையாதுகும்மிருட்டாக இருக்கும்அந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும்கிடையாதுஅதனால்தான் நாட்களைக்கடத்தினேன்பிறகு ஒரு போஸ்ட்கார்ட்போட்டார்போகலாம் என்று முடிவு செய்தபோதுகோபி கிருஷ்ணனின் மரணச் செய்தி வந்தது ரிஷி ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்தொழிலே அதுதான் நல்ல பணம்வருகிறது கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும்போய்ப் பேசுவான்நானேகூட ஏழு ஆண்டுகளுக்குமுன் ஒரு ப்ரேக் அப் ஆனபோதுஅவனிடம்தான் போய்அவன் பேச்சைக் கேட்டுக் ...
Read more
Published on May 03, 2025 07:40