ஜான் ஜெனேயை உங்களுக்குத் தெரியும்அந்த அளவுக்கு லூயி ஃபெர்தினாந் செலின்பிரபலம் இல்லைஜெனேயை விட செலினை எனக்குப்பிடிக்கும் ஜெனே அதிர்ஷ்டசாலிஇடதுசாரிகளுக்கும் மற்றபலஇலக்கிய ஆர்வலர்களுக்குமானடார்லிங் செலின் சபிக்கப்பட்டவன்அவனேதான் அவனை சபித்துக்கொண்டான்ஏழைகளோடே வாழ்ந்தான்மருத்துவனாக இருந்தும் ஏழ்மையையேதேர்ந்தெடுத்துக்கொண்டான்ஃபாஸிஸ்டுகளை ஆதரித்ததும்யூத வெறுப்பும்அவனை அவன் தேசத்தில்தீண்டத்தகாதவனாக்கியது பாரிஸ் ரெவ்யூவில் அவனதுநேர்காணலைப் படித்தால்அவனைப் போல் சபிக்கப்பட்டஒரு எழுத்தாளன் இருக்க முடியாதென்றேதோன்றுகிறதுகாலிமார் பதிப்பகத்துக்கு நான்ஆறு மில்லியன் கடன்பட்டிருக்கிறேன்என்கிறான் அதற்காகத்தான் எழுதித்தொலைக்க வேண்டியிருக்கிறதுபணம் மட்டும் இருந்தால்இந்த எழுத்துத் தொல்லையே இருக்காதுஒரு கடற்கரை கிராமத்தில்அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டுஅக்கடா என்று இருப்பதே சுகம்என்கிறான் ...
Read more
Published on April 30, 2025 06:34