1 நரகத்திலிருந்து ஓர்அழைப்புசிறப்பு விருந்தினராகஅங்கே சில காலம் தங்கிநரகம் பற்றி ஓர்நாவல் எழுத வேண்டும் சிறப்பு விருந்தினனாகஎங்கே அழைத்தாலும்செல்வேனென்பதால்அழைப்பை ஏற்றுக்கொண்டேன் நரகத்திலெனக்குப் பிரச்சினைஇருள்அதிலென்ன பிரச்சினைஇருண்மை பற்றி எழுதியவர்தானேநீரென்றார் சாத்தான் வெளிச்சத்திலிருந்துதான் இருள்குறித்து எழுத முடியும்இருளிலிருந்தே இருள் குறித்தெழுதிப்பழக்கமில்லை தேவரீரென்றேன் வேறெப்படி வேண்டுமானாலும்அழையுங்கள் தேவரீர் மட்டும்வேண்டாமென்றார் சாத்தான் பெயரில் ன் வந்தது கடவுளின்சதிஅதற்காக விருந்துக்குஅழைத்தவரை அவமதிப்புசெய்யலாமா?லூசிஃபரில் ர் இருக்கிறதென்றுதானேன் போட்டுப் பேர் மாற்றம் செய்தார்கடவுள்? மது விருந்தில் எனக்குஅளிக்கப்பட்டது சீலே வைன்தானென்பதையதன் ருசியிலிருந்துஅறிந்து கொண்டேன் சாத்தான் தன் கதை ...
Read more
Published on April 30, 2025 06:37