யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தான் அந்தஇளம் பாதிரி தான் பிறந்த மண்ணிலிருந்துஇத்தனை தூரம் வந்துஊழியம் செய்வோமென்றுஅவன் கனவுகூட கண்டதில்லைபூமிப்பந்தின் இன்னொரு மூலையிலிருக்கிறது இந்த தேசம்இங்கே வர வேண்டுமெனஅவனுக்குத் திட்டமேதுமில்லைஆனால்இப்போது தன் தேசம்திரும்புவதில் விருப்பமில்லை அப்போது அவனெதிரே வந்தவொருவர் ’ஃபாதர், நீங்கள் இன்னார்தானே?’என்றார் ஆமென்றான் அந்த இளம் பாதிரி ‘உங்களை என் வீட்டிலெல்லோருக்கும்பிடிக்கும் உங்களைப் பற்றித்தான்பேசிக்கொண்டிருப்போம்’ என்றவர்கேட்டார் ‘உங்களுக்கு காஃல்ப் ஆட்டம் தெரியுமா?’ ’அட்சரம்கூடத் தெரியாது’என்றான் ’உங்கள் தேசத்தில் கிரிக்கெட்ஆட்டத்தில் அதிகப் பிரபலம்யார்?’ பெயர் சொன்னான் இளம் பாதிரி ’இந்த தேசத்தில் ...
Read more
Published on May 01, 2025 05:31