அவன் வயது எழுபத்து நான்குஅவள் வயது இருபத்து நான்குஎதுகை மோனைக்காகச்சொல்லவில்லைநிஜமே அப்படித்தான் இருவரும் வெளியே போனால்எதையும் யாரையும்கண்டுகொள்ளாத அந்தநகரில்‘இவர் யார், உன் தந்தையா?’என்று பலர்கேட்பதுண்டு அவள் தாய் வயதுநாற்பத்தெட்டுதாயின் தந்தைக்குஎழுபத்து நான்கு அதைச்சொன்னால்போடா பாஸ்டர்ட்உன் வயது இருபத்து நான்குஎன்பதுதான் என் நினைப்புஎன்பாள் அவனை அதுவரைஅப்படி யாரும்அழைத்ததில்லைஅடிக்கடி அவள்அப்படி அழைக்கவேண்டுமெனத்தோன்றும்தோன்றியதைச்சொன்னதில்லை அவளுக்குப் பணம்வேண்டும்பணத்துக்கொரு வேலைவேண்டும்வேலை தேடப் படிக்கவேண்டும்அதை முதலில்செய்யென்றான் கூடவேதன் நாவலையும்கொடுத்தான் படிப்பை விட்டுவிட்டுநாவலில் வேலைசெய்தாள்காலை நாலு மணிக்குத்தூங்கிஎட்டுக்கு எழுந்துகொள்வாள் நாவலை விட்டுவிட்டுப்படிப்பைப் பாரென்றான் என் உடல் பொருள் ...
Read more
Published on April 26, 2025 23:52