1 விழிகளடிக் கருவளையம்நீங்க ஒரு பசைதோற்சுருக்கம் போக்கவொரு பசைகறை-மரு-தேமல் போக்குகின்ற தைலங்கள்தோல் மின்ன-மிளிர-மினுமினுக்கப்பல களிம்புகள்எல்லாமும் தேடித் தேடி வாங்கும்எனக்கு அதைப்பயன்படுத்தும் வேகமில்லைஅதனதன் ஆயுட்காலம் முடியமுடியஎல்லாம் குப்பைத் தொட்டியில்போய்ச்சேரும் நூறாண்டுகளைத் தாண்டியும்ஜீவிக்கும் உயிர்களும் ஓரிடத்தில் உண்டு.அதன் பெயர் விநோத நூலகம் கன்னிகளின் பெருமூச்சுபசியின் கதறல்போர்களின் குருதிவாடைகடவுளருகே சென்றோரின்புதிர்மொழிகள்பாணர்களின் பாடல்கள்காதலர்களின் கனவுமொழிஅரச குலத்தோரின் அதிகாரக் கூச்சல்அடிமைகளின் ஓலங்கள்இசைஞர்களின் ராகசஞ்சாரம்துறவிகளின் மௌனம்துரோகிகளின் துர்வாடைகணக்கற்ற யோனிகளின் தாபம்கரமைதுனங்களால் நிரம்பியகழிவறைக் கோப்பைகளின் அபத்தம்கொலைகாரர்களின் ஆசுவாசம்பைத்தியங்களின் சிரிப்பொலிம்அழுகையொலியானைகளின் வாஞ்சைபூனைகளின் மர்மம்நாய்களின் விஸ்வாசம்தாவரங்களின் கருணைஅரசியல்வாதியின் தந்த்ரம்மூடர்களின் கூச்சல்அசடர்களின் ...
Read more
Published on April 27, 2025 00:14