யாவருக்கும்அறியப்படுத்துவதுயாதெனில்எனது எண்ணைஅவரவர் அலைபேசிகளில்முடக்கி விடுங்கள்அதுதான் நன்மை பயக்கும் இதுவரைஅதிகாலை ஐந்துக்கு எழுந்துயோகாவும் தியானமும்முடித்துவிட்டுஏழு மணிக்கு நடைப்பயிற்சிஎட்டரைக்கு வீடு திரும்பிபூனை வேலை சிற்றுண்டி வேலைஅதற்குமேல் எடுபிடி வேலைஅதற்குமேல் மதிய உணவுக்கான சமையல் வேலைமூன்றிலிருந்து பத்து வரைஎழுத்தும் வாசிப்பும் மறுநாளும் இப்படியேமறுநாளும் இப்படியேமறுநாளும் இப்படியேஒருநாளும் விலக்கல்ல இப்போது ஒரு மாதசிறை வாச விடுமுறைக் காலம்தொடங்கி விட்டது அதிகாலை அஞ்சு வரைநண்பர்களோடு இலக்கியவிவாதம்மதியம் இரண்டுக்குநித்திரையிலிருந்து எழுச்சிகொண்டு திருநாளைத்தொடங்கலாம்சோற்றுக்கு இருக்கிறதுSWIGGY மாற்றுக் கருத்து கொண்டநண்பர்காள்!நீவிர் நள்ளிரவுக்கு மேல்அழைத்தால்கருத்து முரண்பாடுகளைக்கத்திப் பேசிநாமொரு முடிவுக்கு வரமுடியாதென்கின்றமுடிவுக்கு ...
Read more
Published on April 25, 2025 07:39