உன் இயக்கம் நின்று விட்டதுஉயிரற்ற உடல்சந்தடி மிகுதியில்கேட்பாரற்றுக் கிடக்கிறதுசொறியும் சிரங்குமாய் சீழ்வடியும் புண்களில் ஈக்கள்மொய்க்கின்றன பல தினங்களாக உன்னைநான் கவனித்து வருகிறேன் மரணம் உன்னை நெருங்குவதைஎன்னைப் போலவே நீயும்அறிந்து கொண்டு விட்டாயென்றேநினைக்கிறேன் எதிர்பார்த்த மரணமென்றாலும்மனம் ரணமாகி விட்டது மரணத்தை விடஉயிரற்ற உன் உடல்என்னைக் குதறுகிறது இத்தனைக் காலமோர்அற்புதத்தைத்தாங்கிய உடலுக்குகுறைந்த பட்ச மரியாதையுடன்விடைகொடுக்க வேண்டாமா? நகரசபையைத்தொலைபேசியில் அழைத்துசெய்தியைச் சொன்னேன்முகவரி கேட்டுக்கொண்டு“வருகிறோம்” என்றனர் ஒருமணி நேரம் நின்றேன்மரணத்தைவிட உயிரற்ற உடலின்அனாதிஎன்னை வதைக்கிறதுநடந்தபடியும்,வாகனங்களிலும்மனிதக் கூட்டம்போனபடியும் வந்தபடியும்இருக்கின்றது. ஒருவருமேஉன்னைலட்சியம் செய்யாததுசக உயிராகஎன்னைக் கொல்லுகிறதுஇப்படி ...
Read more
Published on April 19, 2025 22:43