1 இப்படியொரு பெருநகரில் நம் வீட்டு ஜன்னல் கம்பியில் வந்தமரும் மைனாவைக் காண்பதரிது வெகுகாலமாக வந்துகொண்டிருக்கிறது இந்த மைனா பறவை பூனைக்கு ஆகாரமாதலால் பறவைக்கும் பூனைக்கும் பகை ஆனால் எங்கள் வீட்டுப் பூனைகள் பூனை குணம் கொண்டவையல்ல ஜன்னலுக்கு வரும் மைனாவிடம் கொச்சு கொச்சென்று கொஞ்சியபடியே இருக்கும் பூனைகள் மைனாவின் பேச்சு சங்கீதம் சங்கீதம் அந்த உரையாடலைக் காண்பதிலும் கேட்பதிலும் எனக்கோர் இன்பம் 2 ஒருநாள் மைனா ’ஏன் சோர்வாய் இருக்கிறாய் இப்படி நீயிருந்து கண்டதில்லையே?’ என்றது ...
Read more
Published on April 15, 2025 01:21