ல சென்ற ஆண்டு ஹிந்து பத்திரிகையின் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஆங்கில வாசகர்கள். ஆங்கிலத்தில் உரையாடல். நந்தினியும் நானும். அந்தப் பார்வையாளர்களுக்கு என் பெயர் தெரியாது என்பதால் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டேன். தமிழில் நான் நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். நான் தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார். பேசி முடித்ததும் என் நண்பர் வந்தார். “நீங்கள் உங்களைப் பற்றி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டது மிகவும் ரசக்குறைவாக இருந்தது, அப்படிச் சொன்னது எனக்குப் ...
Read more
Published on April 07, 2025 20:57