புள்ளிமானைப் போல்துள்ளிக் குதித்தபடியேநடக்கிறாய்இது முதல் எப்போதும்வெண்கல மணியாகக்கலகலத்துச் சிரிக்கிறாய்இது முதல் கலவி முடிந்துஒருநாள்குலுங்கிக் குலுங்கிஅழுதாய்பதறிய நான்நீ அடங்கியதும்கேட்டேன்‘பரவசத்தின் உச்சத்தைஇப்படித்தான்வெளிப்படுத்த முடிந்தது’என்றாய்அது முதல் ஒருநாள் முழுதினமும்என்னோடு இருந்தாய்நள்ளிரவில் விழிப்புக் கண்டுபார்த்த போது நீ இல்லைகுலுங்கிக் குலுங்கிஅழுதேன்அது முதல் தேனினும் இனிதுநின்நிதம்பச் சுவைஅது முதல் மோகமுள் யமுனாஇசையின்பரவசத் தருணமொன்றில்சொல்கிறாள் எனக்குசெத்துவிடத் தோன்றுகிறதென்றுஉன்னை நினைக்கும்போதெல்லாம் எனக்கும்அப்படியே தோன்றுகிறதுஇன்பத்தின் உச்சம் நீஇன்பத்தின் உச்சம் நீஇன்பத்தின் உச்சம் நீஇது முதல்இது முதல்இது முதல் ReplyForwardAdd reaction
Published on April 08, 2025 04:20