1.சொல் ஏன் பிறந்தது மனதைச் சொல்ல உன் மனதை நானும் என் மனதை நீயும் சொல்ல முயன்றோம். காலக் கணக்கு தெரியவில்லை 2ஒரு கட்டத்தில் வேறு? என்றேன் ஒன்றுமில்லை என்றாய் உன் குரல் வேறு பல கதைகள் சொன்னது பால்கனிக்கு தினமும் வந்து நீர் அருந்தி பிஸ்கட் தின்னும் அணில் குஞ்சுகள் பற்றி, வளர்ப்பு முயல்குட்டி அதிக அளவுரொட்டி தின்று வயிற்றுவலியால் அவதியுற்றது பற்றி, ஒரு பெண் உன்னை அவமதித்தது பற்றி, மார்பகங்கள் நெறி கட்டி நீ ...
Read more
Published on March 28, 2025 09:37