நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்னவெல்லாம் பிடிக்காது என்று சொல்லி விளையாடும் ஆட்டமொன்றை ஆடினோம் முடிக்கும் தறுவாயில் சொன்னேன் மீண்டுமொருமுறை இதே ஆட்டத்தை ஆடினால் எனக்கு எதுவுமே நினைவிலிருக்காது தெரியுமல்லவா? எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது மட்டுமே ஞாபகங்களை நிறைத்துவிடுகிறது எனைத் தவிர மற்ற யாருக்குமே என்ன விருப்பு வெறுப்பென்பதெதுவும் எனக்குத் தெரியாது நானென்ன செய்யட்டும்? ஆட்டம் முடிந்ததும் ‘உன்னை ஒன்று கேட்டால் எனக்காகத் தருவாயா?’ என்றாய். நிச்சயமாகத் தருகிறேன் என்றதும் எனக்கே எனக்கென்று மட்டுமாய் ஒரு ...
Read more
Published on March 12, 2025 09:31