தூத்துக்குடி கொத்தனாரு பாடல் கேட்டேன். இசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பாடல் வரிகளுக்குக் கொடுக்கவில்லை. பொதுவாகவே சினிமா பாடல் வரிகள் காலியான இடங்களை வார்த்தைகளால் நிரப்பும் வேலையாகத்தான் இருக்கின்றன என்பதால் இதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. ஆனால் தூத்துக்குடி கொத்தனாரு பாடல் இசையால் பிரபலம் ஆகவில்லை. அதன் பாடல் வரிகளால் பிரபலம் ஆகியிருக்கிறது. அநேகமாக பெண்ணின் ஜனன உறுப்புக்கான லோக்கல் வார்த்தையைப் போட்டு எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் ...
Read more
Published on March 02, 2025 05:15