காலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு உரிய சரியான ஆடைகள் இல்லாததால் நான் வழக்கமாக எடுக்கும் ரேர் ரேபிட் கடை இருக்கும் ஃபீனிக்ஸ் மாலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். யாரோடு செல்வது? சென்னையில் எனக்கு அதற்குத் தோதான நண்பர்களே இல்லை என்பதை முதல் முதலாக உணர்ந்தேன். இந்த வேலைக்கெல்லாம் செல்வா சரிவர மாட்டார். மட்டுமல்லாமல் அவர் ஊருக்குப் போயிருந்தார். சீனி கொலை பிஸி. அவரை இதற்கு இழுத்தடிக்க முடியாது. சுரேஷ் நெடுஞ்சாலைப் பயணம் சென்றிருக்கிறார். எங்கே அழைத்தாலும் வரக்கூடிய ராஜா ...
Read more
Published on February 17, 2025 03:29