ஆம், குகை வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். வெளியுலகத் தொடர்பே இல்லை. யாரோடும் பேசுவதில்லை. வழக்கமாக சீனியோடு தினமும் பேசுவேன். ஆனால் உல்லாசம் நாவலுக்கான ’ஃபீல்ட் வொர்க்’ முடிந்து திரும்பிய பிறகு சீனியோடும் பேசவில்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன். ஒரு மணி நேரம் என்னுடைய காலை வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றில் போய் விடும். பிறகு ஏழு மணி வரை எழுத்து (தியாகராஜா). ஏழிலிருந்து எட்டரை வரை நடை. கோடை வந்தால் இந்த நடை ...
Read more
Published on February 10, 2025 00:19