1980களிலும் 1990களிலும் இருந்தது போன்ற ஒரு சிந்தனைத் தளம் தமிழ் எழுத்துலகில் இருந்திருந்தால் இந்நேரம் புருஷன் நாவலுக்கு எதிர்வினையாகவும் மதிப்புரையாகவும் இரண்டு மூன்று புத்தகங்களே வந்திருக்கும். ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அப்படி வந்தது. ஸீரோ டிகிரிக்கு வந்தது. விஷ்ணுபுரத்துக்கு வந்தது. இன்னும் சில புத்தகங்களுக்கு வந்தது என்றாலும், புத்தகங்களைத் தவிரவும் ஒரு சிந்தனைத் திறப்பாக ஒரு கட்டுரை வந்தால் அதைத் தொடர்ந்து, அதை மறுத்தோ அதன் வழி சென்றோ ஒரு ஐம்பது கட்டுரைகள் வரும். அப்படியான ஒரு ...
Read more
Published on January 28, 2025 04:48