என்னை வாசிக்கும் யாரும், என்னோடு பழகும் யாரும் என்னைப் பின்பற்றாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். ஏனென்றால், நான் அசாதாரணன். இந்த உலகிலேயே அதிக அடிக்ஷன் குணத்தைக் கொண்டது அந்த இலை. அதை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்து வைத்திருக்கின்றன. ஆனாலும் மலைப்பிரதேச மக்கள் அதைப் புகைக்கிறார்கள். இமாலயத்தில் தெருவோரங்களில்கூட அந்தச் செடி முளைத்துக்கிடக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான கதை இது. அப்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் அந்த இலையைப் ...
Read more
Published on January 23, 2025 22:07