என்னுடைய பத்து பிராமண நண்பர்கள் பற்றிச் சொன்னேன். அதில் ஒருவரை என் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி விட்டேன். காரணம், அவர் வினித்திடம் போய் சாரு குடித்துக் குடித்து வீணாய்ப் போகிறார் என்று சொன்னார். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகிய நண்பர். வினித் அந்தத் தகவலை என்னிடம் சொல்ல மாட்டார் என்று எப்படி அவர் நினைத்தார் என்பதுதான் எனக்கு ஆச்சரியம். தகவல் பற்றி அவரிடம் விசாரணை செய்த போது அதற்கு சப்பைக்கட்டாக மேலும் அவமானகரமான விஷயங்களைச் சொன்னார். நீக்கி ...
Read more
Published on January 24, 2025 04:48