தலைக்கு மேல் வெள்ளம் போவது போல் இருக்கிறது வேலை. சுமார் இருபது புத்தகங்களைத் தொகுத்து ஸ்ரீராம் எனக்கு அனுப்பி மூன்று ஆண்டுகள் இருக்கும். நான் தான் புதிதாக எழுதுகிறேன் புதிதாக எழுதுகிறேன் என்று சொல்லியபடி புதிதாகவே எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது புத்தக விழாவில் ஒரு பத்து புத்தகங்களையாவது கொண்டு வந்து விடலாம் என்று எடிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே குறிப்பிட்ட பொருளைக் கொண்டு கட்டுரைகளைத் தொகுத்ததில் ஸ்ரீராம் ஏகப்பட்ட மணி நேரங்களைச் செலவு செய்திருக்கிறார். எனக்கு ஒரு மணி நேரத்தில் ...
Read more
Published on November 27, 2024 02:50