பெட்டியோ நாவலை எப்படியெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது பற்றிய குறிப்புகளை இங்கே தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். எனவே அந்த நாவலை வாசிக்க விருப்பப்படும் நண்பர்கள் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து வந்தால் நாவல் அனுபவம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். இப்போது முதல் குறிப்பு: My Life and Times with Antonin Artaud என்ற நாவலை ஆர்த்தோவின் மிக நெருக்கமான நண்பரான Jacques Prevel எழுதியிருக்கிறார். என்ன முயன்றும் அந்த நாவல் எனக்குப் ...
Read more
Published on June 25, 2023 06:52