ரம்யா தமிழ்விக்கி கலைக்களஞ்சியத்தில் மிக அதிகமாக பதிவுகள் போடுபவர்களில் ஒருவர். சலிக்காத அறிவுச்செயல்பாடு அவருடையது. தமிழறிஞர் ஆண்டி சுப்ரமணியம் அவரைக் கவர்ந்ததில் வியப்பில்லை. அறிவுச்சேகரங்கள்மேல் படியும் தூசி பற்றிய கதை இது.
தூசி – ரம்யா
Published on November 25, 2022 10:32