ரா கணபதி தமிழ் ஆன்மிக இலக்கியத்தில் பரவலாக அறியப்படும் பெயர். தமிழ் வார இதழ்களில் தொடர்களாக வெளிவருவனவற்றில் பக்திக்கு ஓர் இடமிருந்தது. அதை நிரப்பியவர்கள் பரணீதரன், ரா.கணபதி இருவரும்தான்.
ரா.கணபதி
ரா.கணபதி – தமிழ் விக்கி
Published on November 15, 2022 10:34