நான் ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. ஆனால் நான் நம்புகிறேன். அது மட்டும்தான் எனக்கு முக்கியம். நீங்களும் நம்புகிறாற்போல் ஒரு கதையை டிசம்பர் 18 அன்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன். 2500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை. இப்போதே சொன்னால் சுவாரசியம் போய் விடும். அதனால் எனக்கு தீபாவளி என்பதெல்லாம் எவ்விதத்திலும் அர்த்தமாவதில்லை. நான் எப்போதுமே தீபாவளி கொண்டாடியதில்லை. எப்போதுமே எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடியதில்லை. உணவின் மீது ...
Read more
Published on October 25, 2022 04:09