பசி மற்றும் இம்சை பற்றிய ஆட்டோஃபிக்ஷன் கதையில் ஒரு முக்கியமான சம்பவம் விடுபட்டு விட்டது. இப்போது கதையில் போய் அதைச் சேர்த்தால் உங்களால் தேடிப் படிக்க முடியாது, படிக்கவும் மாட்டீர்கள் என்பதால் இங்கே தனியாகக் கொடுத்து விடுகிறேன். புத்தகமாக வரும்போது இது கதையில் இருக்கும். இந்தச் சம்பவம் எங்கே வரும் என்பதையும் கதையைப் படித்தால் நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். அதேபோல் கதையின் எச்சரிக்கை பகுதியில் வந்தது இந்த சம்பவத்துக்கும் பொருந்தும். அதாவது, இதில் வரும் பெயர்களும் சம்பவங்களும் ...
Read more
Published on September 23, 2022 04:10