நேற்று இரண்டாவது தடவையாக அழுதேன். முதல் முறை அழுத்து என் தம்பி ரங்கன் 40 வயதில் செத்த போது. என்னைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தான். இப்படி செத்துப் போவான் என்று தெரிந்திருந்தால் ஓடிப் போய் பார்த்திருப்பேன். பார்க்காமலேயே போய் விட்டான். உடம்பு எலும்புக் கூடாக இருந்த்து. இரண்டு மூன்று மாதங்களாக சாப்பிடவில்லையாம். அதற்குப் பிறகு நேற்றுதான் அழுதேன். பொதுவாக எந்த மரணமும் என்னை எதுவும் செய்வதில்லை. அதற்கு விதிவிலக்காக அமைந்து ...
Read more
Published on June 23, 2022 09:50